பயணிகளுக்கு இடையூர் ஏற்படுத்தும் வகையில் சாரதிகள் நடத்துநரகள் நடந்து கொண்டால் அது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ்களில் பயணிக்கும் போது நடத்துனர்கள் பணம் பெற்று விட்டு பயணச்சீட்டு வழங்காமல், மீதமுள்ள பணத்தை வழங்காமல், சங்கடமான முறையில் கதைக்கும் பட்சத்தில் 1955க்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோருகிறது.

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK