ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது தேசிய ஆண்டு விழா இன்று - FLASH NEWS - TAMIL

ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது தேசிய ஆண்டு விழா இன்று


ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது தேசிய ஆண்டு நிறைவு விழா கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தலைமையில் சிறிகொத்தவில் இன்று (06) நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களின் திருவுருவச் சிலைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் கோலாகலமான வைபவம் நடத்துவதற்கு கட்சியின் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கா தலைமையில் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 6 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்