கந்தளாய் அம்மன் கொவில் வீதியில் வசித்து வந்த 38 வயதுடைய தந்தையும் 12 வயதுடைய மகளும் திருகோணமலை கொழும்பு இரவு நேர புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சற்று முன் கந்தளாய் புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியாத நிலையில் கந்தளாய் பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
Home
/
Breaking News
/
Lead Story
/
Local News
/
கந்தளாய் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தற்கொலை
الاشتراك في:
تعليقات الرسالة
(
Atom
)




0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK