Batticaloa Campus உத்தியேக பூர்வமாக அதன் நிருவாகிகளிடம் கையளிப்பு - FLASH NEWS - TAMIL

Batticaloa Campus உத்தியேக பூர்வமாக அதன் நிருவாகிகளிடம் கையளிப்பு




"இன்று- இராணுவத்தினர் வெளியேறினர்"

வெளிநாட்டு மாணவர்களை பெருமளவு இலக்காக கொண்ட இந்த பல்கலைக்கழகம் சரியாக இயங்குமேயானால் இலங்கையின் சமீபகால பொருளாதார திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதன் இஸ்தாபகர்  கிழங்கிலங்கையின் முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நிருவாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.

நமது தாய்த்தேசத்தினதும் பிராந்தியத்தினதும் சமூகத்தினதும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இயங்குவீர்கள் என நம்புகிறோம்.

முர்ஷித்






BY AZEEM KILABDEEN

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்