தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம்(7) நேகம அல்ஹிக்மா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேகம அல்ஹிக்மா பாலர் பாடசாலையில் "பலம் மிக்கதோர் பெண் - நிலையான எதிர்காலம்" என்ற தொனிப்பொருளில் மகளிர் தின சிறப்பு விழா ஒன்று கொண்டாடப் பட்டதோடு அதனை தொடர்ந்து பாலர் பாடசாலை, பெரிய பள்ளிவாயல், பாடசாலை போன்ற இடங்களில் சங்கத்தின் உறுப்பினர்களால் மரக்கன்றுகளும் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியானது மகளிர் தின நிகழ்ச்சியாக மட்டும் நின்று விடாது மாணவர்கள், ஊர்வாசிகள் அனைவரும் பயன்பெறக்கூடிய ஒரு சமூக செயற்பாடாக அமைய வேண்டுமென்பதனாலேயே இம்முயற்சி நடைமுறைப்படுத்தப் பட்டது
Home
/
Local News
/
Top Picture Story
/
"பலம் மிக்கதோர் பெண் - நிலையான எதிர்காலம்" என்ற தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு
الاشتراك في:
تعليقات الرسالة
(
Atom
)





















0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK