நான் 20ம் திருத்தத்திற்கு எதிர்த்து வாக்களிக்கிறேன். நீங்கள் அதனை ஆதரித்து வாக்களியுங்கள் என பசில் ராஜாபக்ச முன் ரவூப் ஹக்கீம் எமக்கு அனுமதி தந்தார் - FLASH NEWS - TAMIL

நான் 20ம் திருத்தத்திற்கு எதிர்த்து வாக்களிக்கிறேன். நீங்கள் அதனை ஆதரித்து வாக்களியுங்கள் என பசில் ராஜாபக்ச முன் ரவூப் ஹக்கீம் எமக்கு அனுமதி தந்தார்


20 க்கு ஆதரவளிப்பதற்கான கூட்டம் மு.க தலைவர் ரவூப் ஹக்கீமின் காணிவெல் கட்டிடத்தில் தான் நடைபெற்றது. அங்கு ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மு.க MP க்கள் அனைவரும் இருந்தோம்.

அந்த பேச்சுவார்த்தைக்கு பசில் ராஜபக்ஷவும் வருகை தந்தார். ரவூப் ஹக்கீமின் முழு சம்மதத்துடன் தான் 20க்கு ஆதரவு வழங்கினோம். நான் 20ம் திருத்தத்திற்கு எதிர்த்து வாக்களிக்கிறேன். நீங்கள் அதனை ஆதரித்து வாக்களியுங்கள் என பசில் ராஜபக்ஷவுக்கு முன்னால் ரவூப் ஹக்கீம் எமக்கு அனுமதி தந்தார்.

என மு.க பாராளுமன்ற உறுப்பினரும், 20ம் திருத்தத்திற்கு ஆதரவளித்த குழுவின் முக்கியஸ்தருமான ஹாபிஸ் நஸீர் Truth with Chamuditha என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்


BY AZEEM KILABDEEN

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்