இலங்கை விமானப்படையின் 75-வது ஆண்டு நிறைவு: விசேட நினைவுப் பதக்கங்கள் வழங்கப்பட்ன - FLASH NEWS - TAMIL


இலங்கை விமானப்படையின் 75-வது ஆண்டு நிறைவு: விசேட நினைவுப் பதக்கங்கள் வழங்கப்பட்ன


இலங்கை விமானப்படையின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் நீண்டகால சேவை மற்றும் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில் "75-வது விமானப்படை ஆண்டு நிறைவு நினைவுப் பதக்கம்" வழங்கும் நிகழ்வு இன்று (2026.03.03) நடைபெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியினால், 2026 மார்ச் 02 ஆம் திகதி நிலவரப்படி சேவையில் உள்ள அனைத்து விமானப்படை உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு அவர்களின் தேசிய பாதுகாப்புப் பங்களிப்பைப் பாராட்டி இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.


ගුවන් හමුදාවට 75 වන සංවත්සරය නිමිත්තෙන් “75වන ගුවන් හමුදා සංවත්සර සමරු පදක්කම” පිරිනැමේ


ශ්‍රී ලංකා ගුවන් හමුදාවට වසර 75 ක් සපිරීම නිමිත්තෙන්, ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අතිගරු ජනාධිපතිතුමා විසින් 2026 මාර්තු 02 දින වන විට සක්‍රීය සේවයේ යෙදී සිටින්නා සියලුම ගුවන් හමුදා සාමාජිකයින් හා සිවල් සේවක මහත්ම මහත්මින් වෙත ගුවන් හමුදාවේ දිගුකාලීන සේවය, කැපවීම සහ ජාතික ආරක්ෂාව වෙනුවෙන් කළ සේවාව අගය කරමින් මෙම සංවත්සර “75වන ගුවන් හමුදා සංවත්සර සමරු පදක්කම”  පිරිනමා ඇත. 

මෙම පදක්කම් පැලදවිමේ උත්සවය අද දින (2026.03.03)  ශ්‍රී ලංකා ගුවන් හමුදා මූලස්ථානයේදී ආරක්ෂක නියෝජ්‍ය අමාත්‍ය මේජර් ජෙනරල් අරුණ ජයසේකර (විශ්‍රාමික) මහතාගේ ප්‍රධනත්වයෙන් සිදුවිය. මෙම අවස්ථාවට ආරක්‍ෂක ලේකම් එයාර් වයිස් මාර්ෂල් සම්පත් තුයියකොන්තා (විශ්‍රාමික) මහතා, ගුවන් හමුදාපති එයාර් මාර්ෂල් බන්දු එදිරිසිංහ මහතා, ගුවන් හමුදා අධ්‍යක්ෂක මණ්ඩලයේ නිළධාරින් ඇතුළු පිරිසක් සහබාගි විය.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.