நீண்டகாலப் போர் பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்கும் - FLASH NEWS - TAMIL


நீண்டகாலப் போர் பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்கும்

 


நீண்டகாலப் போர் ஒன்று பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 


ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்ந்து வீழ்ச்சியடைவது, பணவீக்கத்தின் பெரும் அதிகரிப்புக்கும் ஐரோப்பிய பிராந்தியத்தின் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சிக்கும் வழிவகுக்கக்கூடும் என ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் பிலிப் லேன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மத்திய கிழக்கிலிருந்து ஏற்படும் இந்த அதிர்ச்சியின் அளவு, "மோதலின் வீச்சு மற்றும் கால அளவைப்" பொறுத்து அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.