நாளை 04 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - FLASH NEWS - TAMIL


நாளை 04 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 


களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை (28) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக அந்த திணைக்களத்தினால் இன்று (27) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், மேற்குறிப்பிட்ட இடங்களைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் எனவும், அதிகாலை வேளையில் நாட்டின் பல இடங்களில் ஆங்காங்கே பனிமூட்டம் காணப்படலாம் எனவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.