உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை ! பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் நிபுனாராச்சி - FLASH NEWS - TAMIL


உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை ! பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் நிபுனாராச்சி


உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை எனவும் அவ்வாறு இறந்தாலும் தாம் அதற்கு பொறுப்பாக முடியாது எனவும் NPP பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் நிபுனாராச்சி குறிப்பிட்டார்.

இலங்கை வரலாற்றில் வடக்கில் தமிழர் ஒருவர் மாத்திரமே உண்ணாவிரதம் இருந்து மரணித்ததாக கூறிய அவரும் அவரும் இறக்கவில்லை எனவும் விடுதலை புலிகள் அவரை மரணிக்க விட்டதாக கூறினார்

உண்ணாவிரதம் இருப்பவர்கள் கடைசி நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதாக கூறிய அவர் உணவு எடுக்காமல் இறந்தாலும் தாம் அதற்கு பொறுப்பாக முடியாது எனவும் NPP பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் நிபுனாராச்சி குறிப்பிட்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.