நேகம அல் ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை அண்மையில் நேகம அல் ஹிக்மா பாலர் பாடசாலையில் நடைபெற்றது. சிறுவர்களின் வெளிக்கள திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் குறித்த பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK