
கல்பிட்டியை சேர்ந்த அப்துல் ஹுசைன் மற்றும் சித்தி நஸ்ரியா (சமுர்த்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் புதல்வியான பாத்திமா அப்ரா கடந்த14.05.2025 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி கற்று, 2018ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் 3A சித்தியை பெற்று புத்தள மாவட்டத்தில் 4ஆவது இடத்தை பெற்று பின் கொழும்பு பல்கலைக் கழகத்தின், சட்ட பீடத்தில் அவரது சட்டப்படிப்பினை நிறைவு செய்து சட்ட இளமானி பட்டத்தையும் (LL.B Hon’s) பெற்றுள்ளார்.

0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK