7,437 தன்சல்களுக்கு அனுமதி - FLASH NEWS - TAMIL

7,437 தன்சல்களுக்கு அனுமதி

 


வெசாக் பண்டிகைக்காக 7437 தன்சல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மட்டத்தில் தன்சல்களைப் பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்

News Editor-2

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்