இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் இஸ்ரேலில் தாதியர் வேளைகளுக்காக 162 இளைஞர்கள் சென்றுள்ளனர்.
இஸ்ரேல் அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இளைஞர்கள் இஸ்ரேலில் தாதியர் வேலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 2,052 இளைஞர்கள் இஸ்ரேலுக்கு தாதியர் வேலைகளுக்காக சென்றுள்ளனர்..

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK