1456 புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள் - FLASH NEWS - TAMIL

1456 புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள்


1456 புதிய வைத்தியர்களுக்கு பயிற்சி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தலைமையில் இந்த பயிற்சி திட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த பயிற்சி மருத்துவர்கள் 62 வைத்தியசாலைகளில் நாளை பணிக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார்.

அவர்களில் அரச பல்கலைக்கழகங்களின் உள்ளுர் மருத்துவ பீடங்கள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் இலங்கை மருத்துவ பேரவை ஆகியவற்றின் பட்டதாரிகள் மற்றும் வெளிநாட்டு பட்டதாரிகளும் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்