வேகமாக உயரும் தேங்காயின் விலை - FLASH NEWS - TAMIL

வேகமாக உயரும் தேங்காயின் விலை

 சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்து வருவதாகவும், சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.




தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.




தேங்காய் ஒன்று 80 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனையாளர்கள் கொள்வனவு செய்வதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, கொழும்பின் சில பகுதிகளில் ஆரஞ்சு பழம் ஒன்று 160 முதல் 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.




Fazu

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்