ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் நிதி அமைச்சுக்கு சொந்தமான பங்குகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை அழைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் நேற்று (12) பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK