ஹரின் மற்றும் மனுஷ மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு... - FLASH NEWS - TAMIL


ஹரின் மற்றும் மனுஷ மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு...


அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்சித் தடையை ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியுள்ளது.


அதன்படி அவர்களை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்கு இன்று (02) சிறிகொத்த கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.