முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார பீட உறுப்பினருமான பாயிஸ் நேற்று  கொழும்பு வைத்தியசாலையில் வைத்து காலமானார்.