IMF : அரசின் முடிவுக்கு ஐ. தே. க வரவேற்பு - FLASH NEWS - TAMIL


IMF : அரசின் முடிவுக்கு ஐ. தே. க வரவேற்பு


தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் விவேகமான முடிவு என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை காலதாமதமாக வந்தாலும், அதன் உதவியைப் பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.