கவிப்புயலின் இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு புத்தக வெளியீடு மற்றும் தன் திறன்களுக்காக களத்தை தேடிக்கொண்டிருக்கும் திறமையாளர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு விருதும் வழங்கும் விழாவானது கவிப்புயல் கதாநாயகி ஸஹ்ரா வின் தலைமையில் மாத்தளை மஹாத்மா காந்தி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைப்பெற்றது

இந் நிகழ்வில் கவிப்புயல் கதாநாயகிப ஸஹ்ரா வின் பெண்மை எனும்  நூல் வெளியீடோடு இளம் சாதனையாளர்கள் 100பேரை கௌரவித்ததோடும் பிரதம அதிதியாக

மாநகரபிதா சந்தானம் பிரகஷ்   மற்றும் கௌரவ அதிதியாக மாத்தளை உப பொலிஸ் அத்தியற்சகர் திரு திஸாநாயக்க   மற்றும் 

இலக்கிய துறையில் மேன்மை பெற்று விளங்கும்

 பீர் மொஹம்மட், லைலா அஷ்கியா   மற்றும் முன்னால் அதிபர் பவ்டினா  சமீக் உட்பட பழைய மாணவிகள் சங்கத்தின் அனைவரினதும் ஒத்துளைப்போடும் வெற்றிகரமாக நடைப்பெற்றது

விஷேடமாக நிகழ்ச்சியின் இறுதி வரை பிரதம அதீதி நகரபிதா உட்பட அனைவரும் இறுதி வரை கலந்து சிறப்பித்தது குறிப்பிட தக்கது.