IDMNCயின் வருடாந்த இப்தார் நிகழ்வு - FLASH NEWS - TAMIL


IDMNCயின் வருடாந்த இப்தார் நிகழ்வு

 IDMNC உயர்கல்வி சர்வதேச நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த(14) வெள்ளவத்தை மெரின் கிராண்ட் ஹோட்டலில் அந்த நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி வி. ஜனகன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக மலேசியாவின் உயர்ஸ்தானிகர் பாத்லி ஹிஷாம் பின் ஆதம் மற்றும் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் இடைக்கால தலைவரும், சவுதி அரேபியாவின் ஜித்தாவிற்கான கவுன்சில் ஜெனரலுமான நீதிபதி முகம்மட் தாஹிர் லப்பார்  கலந்து கொண்டதோடு

சிரேஷ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். 































No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.