உங்கள் வாஷிங் மெஷினை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பாவிக்கவும் என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி வேண்டுகோள் - FLASH NEWS - TAMIL

உங்கள் வாஷிங் மெஷினை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பாவிக்கவும் என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி வேண்டுகோள்



 “தினமும் பயன்படுத்துவதற்குப் பதிலாக வாரத்திற்கு ஒருமுறை மட்டும் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

இது உங்கள் வீட்டு வருமானத்திற்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது.”

உலகளாவிய எண்ணெய் விநியோக நெருக்கடியுடன் தொடர்புடைய சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், மின்சாரப் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்யுமாறும் முடிந்தவரை உபகரணங்களின் பயன்பாட்டைக் குறைக்குமாறும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி பொதுமக்களை வலியுறுத்தினார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.