கொழும்பு: சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'வேர்ல்ட் பிரஸ் போட்டோ' (World Press Photo) புகைப்படக் கண்காட்சி மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதரகம், இலங்கை பத்திரிகை நிறுவனம் (Sri Lanka Press Institute) ஆகியவற்றுடன் இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள சிறந்த செய்திப் புகைப்படக் கலைஞர்களின் திறமைகளையும், சமகால உலகின் முக்கிய நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு இதன் மூலம் இலங்கை மக்களுக்குக் கிடைக்கிறது.
கொழும்பில் வன் கோல் ஃபேஸில் (One Galle Face) பெப்ரவரி 27 முதல் மார்ச் 8 வரையும் கண்டியில் சஹஸ் உயனவில் (Sahas Uyana) மார்ச் 13 முதல் மார்ச் 17 வரையும் நடைபெறவுள்ளது

0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK