உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக்கான இணைப்புச் செயலாளராக அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ நியமனம் - FLASH NEWS - TAMIL


உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக்கான இணைப்புச் செயலாளராக அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ நியமனம்


கனடாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இலங்கையில் முதன்முறையாக மத நல்லிணக்கம் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான நல்லுறவு பேணி பாதுகாத்தல் போன்ற துறைகளுக்கான இணைப்புச் செயலாளராக, அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் மற்றும் இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான தே. செந்தில்வேலவர் ஆகியோர் முன்னிலையில், கொழும்பு கிளை காரியாலயத்தில் குறித்த பதவி பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் மற்றும் இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான தே. செந்தில்வேலவர் ஆகியோர் முன்னிலையில், கொழும்பு கிளை காரியாலயத்தில் குறித்த பதவி பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.