அனுராதபுர மாவட்டத்தக்கான மாற்றம் விரைவில். - FLASH NEWS - TAMIL

அனுராதபுர மாவட்டத்தக்கான மாற்றம் விரைவில்.

 


ஐக்கிய மக்கள் கூட்டனி வெற்றி வேட்பாளராக A R M தாரிக் இன்ஷா அல்லாஹ் களமிறங்கவுள்ளார். கல்வியிலும், அரசியலிலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர், மக்களோடு இணைந்து செயற்படும் திறன் மிகுந்த தலைவர்.

இன்ஷா அல்லாஹ், மாற்றம் நோக்கி பயணிக்கும் இந்த வேளையில், அனுராதபுர  மக்களும், இளைஞர்களும்,   அவரின் திறமையையும், அனுபவத்தையும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்





No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.