2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை நிறுத்துவதென அதன் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. இன்று மாலை நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை மீறுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அதன் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துளளார்
Home
/
Breaking News
/
Lead Story
/
Local News
/
Media Release
/
Political Updates
/
பொதுஜன பெரமுன தனி வழி - தீர்மானம் வெளியாகியது...
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK