நளீன் திசாநாயக்க மற்றும் பியகம சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா முன்னிலையிலயே இவ்வாறு இணைந்து கொண்டனர்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா நகர சபைக்கு சுயேட்சை குழு 01 இல் போட்டியிட முன்வந்த உறுப்பினர்களும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டனர்.



Post a Comment