ஈரானில் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்...! - FLASH NEWS - TAMIL

ஈரானில் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்...!

ஈரானில் இருவேறு இடங்களில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதோடு 60 பேர் வரை காயமடைந்துள்ளனர்.


கொல்லப்பட்ட இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படையின் ஜெனரல் காசிம் சுலைமானியின் நான்காவது ஆண்டு நினைவு நிகழ்வின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.







No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.