முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்...! - FLASH NEWS - TAMIL


முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்...!



2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் (சிங்கள மற்றும் தமிழ்) பாடசாலைகள் 01.02.2024 வியாழக்கிழமை திறக்கப்படும் என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 11.01.2024 (ஜனவரி 11) வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது





No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.