ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி
நாடு முழுவதிலும் இந்தப் பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நிலவி வரும் வெற்றிடங்கள் அடுத்த மாதம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொறிமுறைமை தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.






Post a Comment