பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு குறித்து கல்வித் திணைக்களம் விசேட அறிவிப்பு..! - FLASH NEWS - TAMIL

பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு குறித்து கல்வித் திணைக்களம் விசேட அறிவிப்பு..!


கல்விப் பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று(04) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அனைத்து மாணவர்களும் இன்று(04) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இணையதளம் https://www.doenets.lk/ மூலம் மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

அத்துடன், அண்மையில் வெளியான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை இணையவழியில் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.