மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு..! - FLASH NEWS - TAMIL

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு..!


கலேவெல பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை புலகல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ. சோமதிலாவில் 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது குடும்பத்துடன் வயலில் விதை விதைத்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக கலேவெல வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவரைக் கொண்டுசெல்லும் போது அவர் உயிரிழந்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்