2024 பட்ஜெட் – 3ம் வாசிப்பு 41 வாக்குகளால் நிறைவேற்றம்!


2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்டம்) மூன்றாவது மதிப்பீடு பாராளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் இன்று (13) நிறைவேற்றப்பட்டது. 

Advertisement - செந்தீ குறும்படம் | Senthi Short Film

இன்று மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், இதில் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தார்.






Comments