மின்வெட்டு குறித்து மகிழ்ச்சியான செய்தி

 நாளை 6 ஆம் திகதி சனிக்கிழமையும் நாளை மறுநாள் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின்  தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.


Comments