கொழும்பு பேராயர் வைத்தியசாலையில் அனுமதி


 கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு பேராயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் கொழும்பு பேராயரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமை காரணமாக பேராயர் மெல்கம்  ரஞ்சித் கர்தினால்  பங்கேற்கவிருந்த  விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில்   ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments