மாதாந்தம் 05 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையில் திருத்தம்.


 எரிவாயுக்கான செலவின் அடிப்படையிலான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாதமும் அதனைத் திருத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அதற்கமைய, எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி உள்நாட்டு எரிவாயு விலைகள் திருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Comments