ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு

 


மின்சாரம், பெட்ரோலியம், மற்றும் எரிபொருளுடன் தொடர்புடைய  விநியோகம்  மற்றும் வழங்கல்கள் அனைத்தும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

  விசேட வர்த்தமானி அறிவித்தலை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி இதனை பிரகடனப்படுத்தி உள்ளார்.

   நேற்று 20 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

Comments