மூதூர் அல்-சிராஜியா ஜும்மா பள்ளிவாயலுக்காக   ஒலி சாதன உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் பன்முக்கப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூதூர் அல்-சிராஜியா ஜும்மா பள்ளிவாயலுக்காக கொள்வனவு செய்யப்பட்ட  ஒலி சாதன (Sound System ) உபகரணங்கள் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகள், மூதூர் பிரதேச ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





Comments