Home
About
Contact Us
Home
உள்நாட்டு செய்திகள்
பிராந்திய செய்திகள்
கட்டுரை
Home
சாமர சம்பத் எம்பி மீது முட்டை வீச்சு
சாமர சம்பத் எம்பி மீது முட்டை வீச்சு
News Editor - Tamil
-
April 01, 2022
ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட எம்.சாமர சம்பத் தசநாயக்க சென்ற வாகனம் மீது முட்டைவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி எம்.பி வெல்லவாயவிற்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment
0 Comments
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK