மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு


மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை  காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

Comments