தற்காலிக அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் பதவியேற்பு
அவசர அவசரமாக தற்காலிக அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த தற்காலிக அமைச்சரவைக்கு 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதன்படி, அமைச்சர்களாக நால்வர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
நிதியமைச்சராக அலி சப்ரியும் , வெளிநாட்டமைச்சராக ஜீ.எல்.பீரிஸும் , நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ,கல்வியமைச்சராக தினேஷ் தினேஷ் குணவர்தனவும் பதவியேற்றுக்கொண்டனர்.
நிமல் நிரந்தர அமைச்சரவை அமைக்கப்படும் வரை இவர்கள் தற்காலிக அமைச்சராக செயல்படுவார்கள் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சற்று நேரத்துக்கு முன் தெரிவித்தார்.

Post a Comment