21 புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவி பிரமாணம்
1.G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
2.ரோஹன திசாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்
3.அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்கம்
4.லொஹான் ரத்வக்க – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
5.தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
6.இந்திக அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
7.சனத் நிஸாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
8.சிறிபால கமலத் – மகாவெலி இராஜாங்க அமைச்சர்
9.அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
10.சிசிர ஜயகொடி -சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்
11.பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
12.டீ.வி.சானக்க – சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
13.டீ.பி.ஹேரத் – கால்நடைவள இராஜாங்க அமைச்சர்
14.காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
15.அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்
16.அரவிந்த்குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்
17.கீதா குமாரசிங்க – கலாசார இராஜாங்க அமைச்சர்
18.குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
19.கபில நுவன் அதுகோரல – சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
20.கயாஸான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர்
21.சுரேன் ராகவன் - கல்வி சேவை மற்றும் மருசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்
.jpeg)
Post a Comment