கொழும்பு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால்  ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த பொதுக்கூட்டம் ஆனது  2022  மார்ச் 24 ஆம் திகதியன்று நடைபெற்றது. 

இந் நிகழ்வில் 2022/2023 க்கான நிர்வாக கட்டமைப்பின் உறுப்பினர்களை தேர்ந்தேடுக்கும் நிகழ்வானது மிகவும் வெற்றிகரமாக இறைவன் உதவியுடன் நிறைவு பெற்றது.