பிஸ்ரின் முஹம்மத் எழுதிய சகவாழ்வியம் நூல் வெளியீட்டு வைபவம் - FLASH NEWS - TAMIL


பிஸ்ரின் முஹம்மத் எழுதிய சகவாழ்வியம் நூல் வெளியீட்டு வைபவம்

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிஸ்ரின்  முஹம்மத் எழுதிய  சகவாழ்வியம் நூல் வெளியீட்டு வைபவம் நேற்று 06 ஆம் திகதி கொழும்பு  தமிழ் சங்கத்தில்  நவமணி பிரதம ஆசிரியரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் தலைமையில்   இடம் பெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக  முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும், எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேஷப்பிரிய கலந்து சிறப்பித்தார்








No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.