சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் தொடர்பில் வெளியான தகவல்..! - FLASH NEWS - TAMIL


சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் தொடர்பில் வெளியான தகவல்..!


நிகவெரட்டிய பகுதியில் உள்ள வனப்பகுதி ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன.  கொலை செய்யப்பட்டிருந்தவர் களுத்துறை-மக்கோன பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த ஆசிரியரின் உடல் கடந்த 10ஆம் திகதி வனப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 08ஆம் திகதி உந்துருளியில் வந்த சிலர் ஆசிரியரை தாக்கிவிட்டு சென்றதாக காவற்துறை குறிப்பிட்டிருந்தது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.