அமைச்சரவை அனுமதி கிடைத்தால் கடுமையான தீர்மானம் எடுக்க தயார்..!


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் ஒரு பகுதியை இந்தியாவிற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கினால் தமது கட்சி உள்ளிட்ட 06 கட்சிகள் கடுமையான தீர்மானத்தை எடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Comments