மஹர சிறைச்சாலை மோதல்- உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு காவற்துறைமா அதிபர் CIDக்கு உத்தரவு


மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு காவற்துறைமா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

Comments