சிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டத்தில்


வெலிகட சிறைச்சாலையின் கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு உடனடியாக பிணை வழங்குமாறு கோரி இவ்வாறு கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Comments