நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவாகியது - FLASH NEWS - TAMIL


நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவாகியது


நாட்டில் 22 ஆவது கொரோனா மரணம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. பாணந்துறை பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 31 ஆம் திகதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாகவும் பிரேத பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டமையும் தெரியவந்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.